திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இங்கு தங்கி வேலை செய்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரிடையே பிரச்சனை எழுந்தது. இதனை விசாரிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டார். இதனை செய்த மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டார். இப்படி 2 உயிர்கள் பலியாவதற்கு காரணமான குடும்ப பிரச்சினை என்ன? என்று தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

#Tirupur #TirupurSI #திருப்பூர் #போலீஸ்